சுவை நிறைந்த வாழைப்பூ பகோடா செய்யலாம் வாங்க

பக்கோடா என்றால் பலருக்கும் பிடிக்கும். அதிகம் ஆனியன் பக்கோடாவையே விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் உடலுக்கு பல நன்மைகளை தரும். வாழைப்பூ பக்கோடாவை எப்படி செய்யலாம் என்பதை பற்றி பார்ப்போம். தேவையான பொருட்கள் வாழைப்பூ – 1 வெங்காயம் – 1 நறுக்கியது மோர் – 1 கப் கடலை மாவு – 1 கப் மிளகாய்த் தூள் – தேவைக்கு சோள பிளவர் மாவு- 1 டேபிள்ஸ்பூன் நறுக்கிய கறிவேப்பிலை – தேவைக்கு எண்ணெய், தண்ணீர் – … Continue reading சுவை நிறைந்த வாழைப்பூ பகோடா செய்யலாம் வாங்க